
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள்.
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள். எனும் தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை 04.02.2024 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது. உலகின் பல்வேறு நாடுகள் இலங்கைத்தீவில் யுத்தம் நிறுத்தப்பட்டால் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுக்கொள்வதற்கான சமரச முயற்சி செய்வதாகக் கூறின. ஆனால் இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை…