Headlines

இன்னுமொரு கறுப்பாட்டுக்கூட்டம்  எம்மிடம் சிக்கியுள்ளது

04.03.2024 லாலா ( நோர்வே ) கட்டமைப்புகளுக்குள் இருந்தபடியே எமது போராட்டத்தைச் சிதைக்கும் இன்னுமொரு கறுப்பாட்டுக்கூட்டம்  எம்மிடம் சிக்கியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் உறவுகளே. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் இருந்தபடியே எமது போராட்டத்தைச் சிதைக்கும் இன்னுமொரு கறுப்பாட்டுக்கூட்டம்  எம்மிடம் சிக்கியுள்ளது. அதில்  குறிப்பிடத்தக்க நபரை அடையாளம் காட்டுகிறோம். நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) பொறுப்பாளர் ஆபிரகாம் லிங்கன் விஜயராஜ் என்பவரே அவராவார். குறித்த நபர் சிறிலங்காவின் அரச பிரதானியாக வரவேற்கப்பட்டு…

Read More

தேசியத் தலைவருக்கு மீண்டும் வீரவணக்க நிகழ்வு நடத்த விரும்பத்தகாத சக்திகள் முயற்சி!

03.03.2024 கருங்குருவி (லண்டன்) தேசியத் தலைவருக்கு மீண்டும் வீரவணக்க நிகழ்வு நடத்த விரும்பத்தகாத சக்திகள் முயற்சி! தாயகத்தில் இன அழிப்பு செய்த அரசியல் தலைமைகளை தாங்கி நிற்கும் சில முன்னாள் போராளிகள், தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் உட்பட அவருக்கு ஆதரவான இனப்படுகொலையாளிகளையும் அதற்கு துணை போனவர்களையும் பதவியில் இருத்துவதன் மூலம் சர்வதேச விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டமும் இதனுள் அடங்கியுள்ளது. பெரும் நிதிப்பலத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பு மிகவும் வேகமாக நாசகார…

Read More

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள்.

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள். எனும் தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை 04.02.2024 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது. உலகின் பல்வேறு நாடுகள் இலங்கைத்தீவில் யுத்தம் நிறுத்தப்பட்டால் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுக்கொள்வதற்கான சமரச முயற்சி செய்வதாகக் கூறின. ஆனால் இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை…

Read More

கனடாவில் ஐயப்பன் இந்து ஆலயம் முன்வைத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமான தீர்ப்பு.

கனடாவில் ஐயப்பன் இந்து ஆலயம் முன்வைத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமான தீர்ப்பு. கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் ( ஒன்றாறியோ ஸ்ரீ ஐயப்பன்- Sri Ayyappa Samajam of Ontario ) கார்த்திக் நந்தகுமாருக்கு எதிராக முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் கார்த்திக் நந்தகுமாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.Ontario மாகாண உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. கார்த்திகை 2021 மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் பெருமளவில் கார்த்திகைப் பூக்களை இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு…

Read More

இன்று வெளிநாடுகளில்  இருந்து முன்னால் போராளிகள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு மக்களை குழப்பத்தில் வைத்திருக்கும்  ஒரு சில குழுக்கள், 

ஐக்கியராச்சியம் .                                                                             ஐக்கியராச்சியத்திலிருந்து வெளிவந்த இப் பதிவு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மறுபதிப்பு செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழும் முன்னாள் போராளிகள் வெளியிடும் அறிக்கைகளின்…

Read More

சுவிஸ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்ற சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

சுவிஸ் – நிருசுவிஸ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்ற சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.சுவிஸ் தமிழ்மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்புக்குழு தேவையா என்ற கேள்வியினை சுவிஸ் வாழ் மக்கள் எழுப்பியுள்ளனர். அவர்களின் ஆதங்கத்தினை எமது நிருபர் திரு.நிரு அவர்கள் பதிவு செய்துள்ளார்.மே 2009 இக்குப்பின்னரான காலத்தில் தலைமைத்துவம் இல்லாத தமிழர்களை தாங்களே வழிநடத்தப் போவதாகக்கூறி வரும் ரகுபதி தலமையிலானதமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ் தமிழ் மக்களை ஏமாற்றி பலவிதமான மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பது பலரும் அறிந்த…

Read More

தேசத்தின் பார்வையில் ஓர் அலசல் – இன்று நாம் எல்லோரும் காலத்தின் தேவையை அறியாமல் போலியாக எல்லோருடைய நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறோம்,

தேசத்தின் பார்வையில் ஓர் அலசல் – நீதன் ( த.செ ) இன்று நாம் எல்லோரும் காலத்தின் தேவையை அறியாமல் போலியாக எல்லோருடைய நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறோம், தேசியம் பற்றியும் போராட்டம் பற்றியும் you tube, Tiktok, Google இணையத்தளம் மற்றும் பத்திரிகை மூலம் பலரின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகிறது. இதனால் சாதித்தது எதுவும் இல்லை, தேவையற்ற விடயங்களுக்கும், விதண்டவாதங்களுக்கும்   எதிர்வினையாக ஏதாவது செய்து கொண்டு இருக்கிறோம். எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்…

Read More

கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.                    

இளங்கோ     கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.                      முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதானென்று, அதற்கு உடந்தையாக இருந்த ராஜபக்ச அரசும் மற்றும் இராணுவத் தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று, முதன் முதலில் அறிவித்த கனடிய அரசை கேவலப்படுத்திய CTC அமைப்பினர் ! இவர்கள் வீட்டிற்க்கு நாட்டிற்கு உண்மையாக இல்லாதவர்கள் எப்படி…

Read More

நிருபர்கள் தேவை

நிருபர்கள் தேவைஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகிய இடங்களில் இருந்து தேசம் இனையத் தளத்திற்கு தமிழ், எழுத வாசிக்க தெரிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள், ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.தொடர்புக்கு :  thamil.desam@gmail.com                           :   91 7200342365   (whatsapp calls only)

Read More

கனடாவில் முதல் முறையாக பல அமைப்புகளையும்  தேசிய செயற்பாட்டாளர்களையும்  இணைத்து மாவீரர் நாள் 2023

கனடாவில் முதன் முறையாக நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு ஒழுங்கமைத்து அதற்கான வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மக்களால் பல காலங்களாக எதிர்பார்கப்பட்ட  தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு உணர்வு பூர்வமாவும் எழுச்சியுடனும் கனடாவில் நடைபெறவுள்ளது என்பதனை மாவீரர் நாள்  ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Read More