
ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு
ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு USA 24.05.2024 இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மறுதளித்திருந்தார். இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய உருத்திரகுமாரன், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வு இருக்கும் என்பது…