
இலங்கை இந்திய புலனாய்வாளர்களின் சதி மீண்டும் அம்பலம்!
காலத்தேவன்-நியூசிலாந் 2009 ஆம் ஆண்டு ஆயுத மௌனிப்பிற்கு பின்னர், காலத்திற்கு காலம் பல அமைப்புக்கள் உருவாகி வருவதுடன் தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். அத்துடன் தமிழீழ தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு என்றும், வீரவணக்க கொண்டாட்டம் என்றும், மோட்டுமதியால் செத்த வீடு என்றும் பதிவு செய்து பலர் கிளம்பினார்கள். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மூன்று குழுவினர் இதனை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். மூன்று குழுக்களை சார்ந்தவர்களும் இலங்கை இந்திய புலனாய்வுகளுடன் நெருங்கிய தொடர்பில்…