Category: உலக செய்திகள்
சுவிஸ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்ற சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
சுவிஸ் – நிருசுவிஸ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்ற சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.சுவிஸ் தமிழ்மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்புக்குழு தேவையா என்ற கேள்வியினை சுவிஸ் வாழ் மக்கள் எழுப்பியுள்ளனர். அவர்களின் ஆதங்கத்தினை எமது நிருபர் திரு.நிரு அவர்கள் பதிவு செய்துள்ளார்.மே 2009 இக்குப்பின்னரான காலத்தில் தலைமைத்துவம் இல்லாத தமிழர்களை தாங்களே வழிநடத்தப் போவதாகக்கூறி வரும் ரகுபதி தலமையிலானதமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ் தமிழ் மக்களை ஏமாற்றி பலவிதமான மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பது பலரும் அறிந்த…
தேசியத்தை நீர்த்துப் போகச்செய்யும் வேலைத்திட்டங்களில் கனடாவில் உள்ள அமைப்புக்கள் முதலிடம்,
தேசியத்தை நீர்த்துப் போகச்செய்யும் வேலைத்திட்டங்களில் கனடாவில் உள்ள அமைப்புக்கள் முதலிடம், புலம் பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா. அங்குதான் தேசியத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புக்கள் அதிகமாக உள்ள நாடும் கனடாதான் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. முதலிடத்தல் NCCT, உலகத்தமிழர்,அகவம், அறிவகம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த கூட்டணி. இவ் அமைப்புகளின் பின்னனியில் செயல்படுபவர்களில் கூடுதலானவர்கள் விடுதலைப் புலிகளால் 90 களின் பின்னர் இயக்க வேலைகளிற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள், இன்று இலங்கை இந்திய உளவுப்படைகளின்…
கனடாவில் தேசியத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புகளும் போலித் தேசியவாதிகளும்,
தேசியத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புகளும் போலித் தேசியவாதிகளும்,இளங்கோ (எமது நிருபர்)கனடாவில் தேசியத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் தமிழர் தேசியக்கொடி நாள், தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகள், மாவீரர் நாள் நிகழ்வுகளை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளிலும், மக்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டில் இருந்து விலக வைக்கும் வேலைகளை தலைமேல் சுமந்து செயற்படுகின்றனர். அந்த வகையில் சில போலிகள் தாங்கள்தான் நாடு கடந்த அரசாங்கமென வேசம் போட்டுக் கொண்டு, நாடுகடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளிற்கு களங்கத்தை ஏற்படுத்தி வரும்…
கனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள்.
இளங்கோகனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள்.கனடாவில் பல அமைப்புகள் அன்னிய சக்திகளோடு சேர்ந்து பல குழுக்களாக பிரிந்து மக்களை குழப்பும் வேலையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் சான்றுகளுடன் அனுப்பி வைத்துள்ளார், மக்களை குழப்பும் விதத்தில் இவர்களின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் மாவீரர் நிகழ்வுகளை நீர்த்து போக வைப்பதற்கான வேலைகளில் இவர்கள் செயல்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் விடுதலைப் புலிகளால் கனடாவில் 86 களில் தேசிய செயல்பாடுகளிற்க்காக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் இயக்கம் இன்று கனடா…
கனடாவில் முதல் முறையாக பல அமைப்புகளையும் தேசிய செயற்பாட்டாளர்களையும் இணைத்து மாவீரர் நாள் 2023
கனடாவில் முதன் முறையாக நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு ஒழுங்கமைத்து அதற்கான வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மக்களால் பல காலங்களாக எதிர்பார்கப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு உணர்வு பூர்வமாவும் எழுச்சியுடனும் கனடாவில் நடைபெறவுள்ளது என்பதனை மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 26 பேரது பெயர் விபரம் இதோ!
இளங்கோ – கனடா . கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 26 பேரது பெயர் விபரம் இதோ! கனடாவில் இருந்து தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு விடுதலைப் புலிகளின் சொத்துக்களை தம்வசமாக்கியது மட்டுமில்லாமல் அன்னிய சக்திகளோடு சேர்ந்து தேசியத்திற்கு எதிராக செயல்படுபவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூராகவும் இயங்கிய புலிகளின் பினாமிகளால் கையாடப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்தது.அவ்வாறு கையாடப்பட்டுள்ள சொத்துக்கள்…
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. இவர்கள் அனைவருமே இப்பகுதியில் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர். இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீன பகுதி மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இதர நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர்.’’ என தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலால் பெருமிதம் அடைகிறோம் என ஈரான்,…
தமிழீழ அரசியல்துறையின் பெயரையும் இலட்சினைகளையும் பாவித்து போலியான கடிதங்கள்
தமிழீழ அரசியல்துறையின் பெயரையும் இலட்சினைகளையும் பாவித்து போலியான கடிதங்கள் சர்வதேசம் எங்கும் பரவலாக உலாவருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளதோடு அரசியல்துறையின் அறிக்கைகள் யாவும் தமிழீழ அரசியல்துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட்டு உறுதிப்படுத்தலாம் எனவும் மக்களை போலிகளை நம்பாது விழிப்புடன் இருக்கும்படி அவர்களுடைய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் அறிக்கை விட்டுள்ளார்கள். மேலும் அவர்களுடைய அறிக்கையில் மக்களை குழப்பத்திற்க்குள்ளாக்கி மக்களின் எழுச்சியை நீர்த்துப் போக செய்வதோடு பிளவுகளை ஏற்ப்படுத்துவதற்கு அன்னிய சக்திகளோடு சமூகவிரோதிகளும் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்….
தமிழின அழிப்பு நினைவாலயம் வெளிநாட்டு தலையீட்டால் சவால் நிலையிலா..!
(அனைத்து தமிழர்களும் நிச்சயமாக படிக்கவேண்டும்.மக்களின் உணர்வுகளை சிதைக்கும் ஒரு சிலர்) 2021 ஜனவரி மாதம், தாயகத்தில், யாழ் பல்கலைக்கழகத்தில், அமைந்திருந்த தமிழின அழிப்பு நினைவாலயம், இலங்கை அரசின் ஏவுதலில், அதன் இராணுவப் படைகளால் இடித்து அழிக்கப்பட்ட போது, எழுந்த எழுச்சியின் வடிவமாகவே கனடாவின் பிரம்ரன் நகரில், அதன் பிரதான பூங்காவில், தமிழின அழிப்பு நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான முனைப்புகள் முடுக்கிவிடப்பட்டன. அதற்கு முழுமையான அனுசரணையை, கனடாவின் பிரதான நகர சபைகளில் ஒன்றான, பிரம்ரன் நகரசபை ஏகோபித்து வழங்க,…
கனடா – இந்தியா உறவு: திடீரென மாற்றுக் கருத்தை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் புது டெல்லிக்கு இரகசிய தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதும், இந்தியா உடனான உறவை மேலும் நெருக்கமானதாக மாற்றுவதற்கு கனடா எதிர்ப்பாத்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது, கனடாவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டிருக்கும் ட்ரூடோ, உலக அரங்கில், இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வரும் நிலையில், அதனுடனான உறவின் முக்கியத்துவத்தை கனடா நன்கு அறிந்தே இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டுதான் இந்தோ-பசிபிக் கூட்டுக்கொள்கையை வெளியிட்ட நிலையில், அதனுடான…