இந்தியப் புலனாய்வாளர்களின் கைகளில் தம்பி சாள்ஸ்சின் வரலாறு!!!

  ஜெர்மன் நாட்டில் தமிழ்நெட் ஜெயாவின் வழிநடத்தலில் நேசக்கரம் சாந்தி, துளசிச்செல்வனின் எழுத்தாற்றலும் இணைந்து பிரபாகரன் சாள்ஸ் என்னும் புத்தக வெளியீட்டினை ஜேர்மனியில் செய்து இருந்தார்கள். இப்புத்தகமும் ஏற்கனவே, சாள்சுடன் பயணித்த முன்னாள் பத்துப் போராளிகள் தந்த செய்திகளை ஆதாரமாக வைத்து இப்புத்தகம் எழுதியதாக இந்தியாவுக்கு செம்படிக்கும் கூட்டம் இந்திய “தடம்” யூரிப் தளத்தில் கூறினார்கள். அந்த தடம் செய்தி தளத்தில் வரும் செய்தி பற்றி நீங்கள் ஆய்வு செய்யுங்கள். முன்னர் புத்தகங்களில் வந்தது போல் இப்…

Read More

கனடா கந்தசாமி கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது!

கனடா கந்தசாமி கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது! கனடா கந்தசாமி கோவிலில் இலங்கை தூதுவர் துசாரா வந்த போது அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியதை பொதுமக்கள் பலரும் நிர்வாகத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தனர். எமது இனத்தை அழித்த அரசாங்கத்தின் பிரதிநிதியை வரவேற்றது பிழை என உணர்ந்த கனடா கந்தசாமி கோயில் நிர்வாகம் மக்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் பொது மன்னிப்பு கூறியுள்ளது, அத்துடன் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் கவனத்தில் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது….

Read More

கனடாவில் அனைத்துலக தமிழர் பேரவை

வினோத் 11.12.2024 இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல நாடுகளிலும் பல அமைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன, அதன் தொடர்ச்சியாக, 08.12.2024  கனடாவில் அனைத்துலக தமிழர் பேரவை எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பு உருவாக்கத்தில் கடந்த காலங்களில் பல விமர்சனங்களிற்கு  உள்ளானவர்களும், இமாலய பிரகடனம் அஸ்தமனம் ஆவதற்கு முன்னர்,  அதனுடன் தொடர்புபட்டவர்கள் இவ்வமைப்புடன் தற்போது இணைந்து  இருந்தாலும், இவர்கள் நல்லெண்ணத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் மக்களிற்கு முடிந்தவரை நல்லதை செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் எங்களிற்கு அவர்கள்…

Read More

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கனடாவில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.

இளங்கோ-கனடா 16.09.2024 . இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கனடாவில் இரண்டு இடங்களில் நடைபெற்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இரு கூட்டங்கள் தமிழ் பொது வேட்பாளர் ஆதரவாளர்களினால் கனடாவில் சனிக்கிழமை 6065 Steeles avenue என்ற இடத்தில் முழக்கம் திரு- ஞானம் , நாடுகடந்த அரசாங்கத்தின் தாயக அமைச்சர் விஜிதரன்ஆகியோரின் ஏற்பாட்டிலும் ஞாயிற்றுக்கிழமை…

Read More

வலி சுமந்த மாதம்

சமூகம்    01.09.2024 .                              வலி சுமந்த மாதம் . செப்டம்பர் மாதம் வலி சுமந்த மாதம், இந்த மாதத்தில்த்தான் தியாகி திலீபன் அண்ணா எம் இன மக்களின் விடுதலைக்காக அகிம்சாவழியில் நீர் ஆகாரம் இன்றி ஈகைச்சாவடைந்தார் அவரது வீரச்சாவின் பின்பு தமிழினம் ஆயுதப்போராட்டத்தில் முனைப்பு பெற்று உலகமே திரும்பிப் பார்க்கும் நிலைக்கு சென்றது யாவரும் அறிந்ததே….

Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா?

  சிவராமன் – அமெரிக்கா நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா? இலங்கை இந்திய அரசுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அரசு நாடுகடந்த அரசாங்கத்திற்கு நேரடியாக பல அழுத்தங்களை கொடுப்பதாக ஊர்யிதப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இதன் வெளிப்பாடே நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாத காலம் கடந்தும் காபந்து அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசுக்கான அமைச்சர்கள் நியமனம்…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலையும் புலம்பெயர் மக்களின் எதிர்பார்ப்பும்.

அமெரிக்காவில் இருந்து S.சிவராம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் திரு.வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பலராலும் ஆவலுடன் எதிர்பார்ப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் பல சவால்களிற்கு மத்தியில் 05.05.2024 நடைபெற்று, 17.05.2024 அன்று நடைபெற்ற 4 வது தவணை முதலாவது அமர்வின் போது திரு.வி.உருத்திரகுமாரன் அவர்கள் போட்டியின்றி ஏகமனதாகதெரிவு செய்யப்பட்டார்.   இத்தடவை பல புதியவர்களும் இளையோர்களும் களம் இறக்கப்பட்டு முன்னாள் அமைச்சர்களை பின்தள்ளி பாராளுமன்ற…

Read More

ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு

ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு    USA 24.05.2024 இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மறுதளித்திருந்தார். இது  தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய உருத்திரகுமாரன், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வு இருக்கும் என்பது…

Read More

CTC இன் செயல்பாடுகளை கண்டித்து கனடிய தமிழர் கூட்டின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு

கனடிய தமிழர் கூட்டு 08.05.2024 பல நாடுகளிலும் CTC, GTF க்கு எதிரான போராட்ட்ங்கள் மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடாவில் CTC அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நிகழ்வு மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஏற்காத CTC அமைப்பு  புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு இலங்கையில் நடந்தது இனப்படு கொலைதான் என ஏற்றுக்கொள்ளும் வரை CTC ன் செயல்பாடுகளுக்கு எதிராக   கனடிய தமிழர் கூட்டு இயங்கும் என தெரிவித்துள்ளது. கடந்த 6ம் திகதி…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை   நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்குத் தேர்வு செய்யப்பட்ட அரசவை உறுப்பினர்களின் பெயர்களை இவ் அறிக்கையூடாக மக்களுக்கு அறியத் தருவதில் தலைமைத் தேர்தல் ஆணையாளர் எனும் வகையில் நான் மனநிறைவடைகிறேன். இவ் விபரங்கள் அந்தந்த நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் ஆணையகங்களால் எனக்கு அறியத் தரப்பட்டவையாகும். நன்றி ரஞ்சன் மனோரஞ்சன் தலைமை தேர்தல் ஆணையாளர்   நாடுகள் வாரியாக உறுப்பினர்கள் விபரம்: ஆஸ்திரேலியா…

Read More