மாவீரர் நிகழ்வா?  தேசிய நினைவு எழுச்சி நாளா? மக்களை குழப்பும் NCCT, உலகத்தமிழர் அமைப்பினர்!

இளங்கோ. 15.09.2024 கனடா. தமிழ் மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள் ! கனடாவில் மாவீரர் நாள் நிகழ்வை கடந்த 14 வருடங்களாக தேசியநினைவு எழுச்சி நிகழ்வாக மாற்றி மாவீரர் குடும்பங்களை ஏமாற்றி நிதி வசூலும், உணவகங்கள் வருமானம், களியாட்ட நிகழ்வாக்கும் தன்மையுடன், மோசடி செய்து வந்த NCCT, உலகத்தமிழர் அமைப்பினர், 2023 ம் ஆண்டு மாவீரர் நாளின் போது மாவீரர் குடும்பத்தினர் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்களின் பலத்த எதிர்ப்பினால் வெளியே மாவீரர் நாள் என்றும் உள்ளே தேசிய…

Read More