
தாயக செயலணி என்ற பெயரில் கொள்ளையர்கள்!!!
27.06.2025 தாயக செயலணியும் செருப்பும். கடந்த யூன் மாதம் 23,24,25 ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை வருகையை முன்னிட்டு, தாயகத்தில் தமிழ் இனமாக தாயகத்தில் உள்ள பல அமைப்புக்கள்,புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும், பல கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தாயகத்தில் பேரெழுச்சியாக மக்கள் இணைந்து பாரிய அளவில் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ் போராட்டத்திற்கு புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பல அமைப்புக்கள் திரை மறைவில் செயல்பட்டதுடன், பலர் நிதி…