
ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுங்கள் – அமெரிக்காவிலிருந்து செய்தி!
ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுங்கள் – அமெரிக்காவிலிருந்து செய்தி! இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் மூர்க்கமாக போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்காவில் இருந்து ‘மெசேஜ்’ அனுப்பப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடக்கும் மோதல் பெரும் போராகவே மாறிவிட்டது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்தே போய்விட்டன. 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கை,…