அனுராவின் அரசியல் உண்மை நிலவரம் பிரசவித்த தத்துவ வடிவமாக வருகிறதா? அல்லது தேவைகளின் கூட்டு வேசமிடவைத்த பாத்திரமாக வருகிறதா?
தியாகனின் பார்வையில். 2 . அனுரகுமார வின் இன்றைய அரசியல் நிலைப்பாடு எதன் வெளிப்பாடு அல்லது எதன் வகிபாகம் என்று கேட்டால். உலகில் வெற்றிபெற்ற நாடுகளின் முன் மாதிரிகளின் வெளிப்பாடு எனவும் சொல்லலாம். அப்படிச் சொன்னால் உண்மைகள் உருவாக்கிய தத்துவார்த்தத்தின் இன்றைய வெளிப்பாடகவே கருத வேண்டும். மீளமுடியாத தோல்விக்குள் மூழ்கப் போகும் இலங்கையை மீட்பதற்காக பாசாங்கு வேசமிட்டு பெருமனத்தால் கெடக்கூடிய தமிழர்களின் பெருமனப் பலவீனத்தை முதலீடாக்கி சிங்களத் தேசிய இனத்தின் நாடாக இலங்கையின் இருப்பை,…