thamil.desam@gmail.com

பொது வேட்பாளரும் சமகாலமும்.

பொது வேட்பாளரும் சமகாலமும். தியாகனின் பார்வையில்.       பகுதி 01 ——————- பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் மிக அத்தியாவசியமான தேவையாகும். அந்தவகையில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதை அரசியல், சமூகவிலயல், தத்துவவியல், இன முரண்பாடுகள், இன ஒடுக்குமுறைகள், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான நீண்ட நெடிய உரிமைப்போராட்டம் ஆகியவற்றை புரிந்து கொண்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இரத்தம் சிந்தாதயுத்தம், பின்னர் இரத்தம் சிந்திய அரசியல் மீண்டும் 2009 மே 18 திகதியோடு  மீண்டும் தொடங்கிய இரத்தம் சிந்தாத யுத்தம் கடந்த…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா?

  சிவராமன் – அமெரிக்கா நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா? இலங்கை இந்திய அரசுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அரசு நாடுகடந்த அரசாங்கத்திற்கு நேரடியாக பல அழுத்தங்களை கொடுப்பதாக ஊர்யிதப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இதன் வெளிப்பாடே நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாத காலம் கடந்தும் காபந்து அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசுக்கான அமைச்சர்கள் நியமனம்…

Read More

ஊடக சந்திப்பை குழப்புவதற்கு தமிழ்நெற் ஜெயாவினால் இயக்கப்படும் உலகத்தமிழர் உரிமைக் குரலின் சர்வதேச இணைப்பாளர் ஜெயந்தன் தலைமையில் முயற்சி.

இளங்கோ – கனடா . நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊடக சந்திப்பை குழப்புவதற்கு தமிழ்நெற் ஜெயாவினால் இயக்கப்படும் உலகத்தமிழர் உரிமைக் குரலின் சர்வதேச இணைப்பாளர் ஜெயந்தன் தலைமையில் முயற்சி. 02.06.2024 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் மாலை 4 மணியளவில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய  சான் சென் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற முறைப்பாட்டிற்கான (Petition ) அறிமுக நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு . சான் சென்…

Read More

மும் மூர்த்திகளிற்கும் தமிழ்நெற் ஜெயாவிற்கும் பின்னணியில் NCCT

கருங்குருவி. பாகம் 3 . மும் மூர்த்திகளிற்கும் தமிழ்நெற் ஜெயாவிற்கும் பின்னணியில் NCCT தான் இருக்கின்றது. காலத்தின் தேவை கருதி தமிழ் தேசியத்தை நீர்த்துப் போவதற்கான வேலைத் திட்டங்களில் விரும்பத்தகாத சக்திகளோடு சேர்ந்து இயங்குபவர்களை மக்கள் முன் இனம் காட்ட வேண்டிய தேவையுள்ளது. மக்களின் பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து வைத்திருப்பவர்களும், விரும்பத்தகாத சக்திகளுடன் தங்களிற்கு உள்ள தொடர்புகள் பற்றிய கேள்விகளை மக்கள் கேட்க்காமல் இருப்பதற்காகவும் மக்கள் மத்தியில் குழப்பகரமான செய்திகளையும் திரிவு படுத்திய செய்திகளையும் NCCT, TCC, தமிழ்நெற்…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலையும் புலம்பெயர் மக்களின் எதிர்பார்ப்பும்.

அமெரிக்காவில் இருந்து S.சிவராம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் திரு.வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பலராலும் ஆவலுடன் எதிர்பார்ப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் பல சவால்களிற்கு மத்தியில் 05.05.2024 நடைபெற்று, 17.05.2024 அன்று நடைபெற்ற 4 வது தவணை முதலாவது அமர்வின் போது திரு.வி.உருத்திரகுமாரன் அவர்கள் போட்டியின்றி ஏகமனதாகதெரிவு செய்யப்பட்டார்.   இத்தடவை பல புதியவர்களும் இளையோர்களும் களம் இறக்கப்பட்டு முன்னாள் அமைச்சர்களை பின்தள்ளி பாராளுமன்ற…

Read More

ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு

ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு    USA 24.05.2024 இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மறுதளித்திருந்தார். இது  தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய உருத்திரகுமாரன், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வு இருக்கும் என்பது…

Read More

புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது யாரும் பட்டினியால் இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை.

தாயகத்தில் இருந்து ஒரு குரல். . புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது யாரும் பட்டினியால் இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை. உலக மக்கள் தொகை 700 கோடி. ஆனால் 1200 கோடி மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவு இன்றி எந்த மனிதனும் பட்டினி இருக்கவில்லை. மாறாக உணவை வாங்க பணம் இன்றியே மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இலங்கையிலும் தேவையான அளவு உணவு இருந்தும் அதை வாங்க பணம்…

Read More

தமிழீழ தேசியக்கொடியை அங்கீகரிக்காத  நிகழ்வுகளை, அந்த அமைப்புகளை தவிர்ப்போம்!

இளங்கோ 21.05.2024 . தமிழீழ தேசியக்கொடியை அங்கீகரிக்காத  நிகழ்வுகளை, அந்த அமைப்புகளை தவிர்ப்போம்! தமிழீழ தேசிய அடையாளங்களை அழித்து புலி நீக்க, கொடி நீக்க அரசியலை தொடர்ந்து செய்து வரும் கனடிய தமிழர் தேசிய பேரவையும், கனடிய தமிழ் அரசியல்வாதிகளும் திருந்துவார்களா? உலகெங்கும் 15 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.  தமிழர்கள் அதிகளவு வாழும் கனடாவில் மக்களின் எழுச்சியை மழுங்கடிக்கும் விதமாக கனடிய தமிழர் தேசிய பேரவையும் ( NCCT…

Read More

கனடாவை கலக்கும் மும் மூர்த்திகளின் திருவிளையாடல்களின் தொடர்ச்சி.

கருங்குருவி பாகம் 02. . 09.05.2024 இன் தொடர்ச்சி மும் மூர்த்திகளின் திருவிளையாடல்களின் தொடர்ச்சி. . வெவ்வேறு பெயர்களில் வட்ஸ்சாப் குழுமங்கள் மூன்றினை இயக்கி வந்த மும் மூர்த்திகள், சில மன நோயாளிகளையும் இணைத்து நான்காவதாக ஒரு வாட்ஸ் அப் குழுமத்தையும் ஆரம்பித்து மக்களை குளப்பும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்கள் ஏனைய தளங்களில் தங்களின் அடையாளத்தை மறைப்பதற்காக  ஏனைய செயற்பாட்டாளர்களின்  அனுமதி இன்றி அவர்களையும் அக்குழுமத்தில் admin ஆக்கி அதில் தாங்களே பஞ்சாயத்து வேலை…

Read More

கனடாவை கலக்கும் மும்மூர்த்திகளும் பிரித்தானியா, ஐரோப்பாவில் வலம் வரும் சிங்கள அடிவருடிகள் பற்றிய எமது புலனாய்வு செய்திப்பிரிவின் தகவல்கள்!

கருங்குருவி -இலண்டன் 09.05.2024 கனடாவை கலக்கும் மும்மூர்த்திகளும் பிரித்தானியா, ஐரோப்பாவில் வலம் வரும் சிங்கள அடிவருடிகள் பற்றிய எமது புலனாய்வு செய்திப்பிரிவின் தகவல்கள்! விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் உச்சம் பெறுவதற்கு முன்னரே தமிழீழத் தேசியத் தலைவர்  போராளிகளை சர்வதேசமெங்கும் அனுப்பி போராட்டத்தை எதிர்காலத்தில் வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான சகல வேலைத்திட்டங்களையும் வகுத்து அதில் வெற்றியடையவும் செய்தார். சம நேரத்தில் இலங்கை அரசாங்கத்தின் அடிவருடிகளான தேவன், தமிழ் நெற் ஜெயா,  (Voice குழுமம்)தற்போது நோயின் தாக்கத்தில் கர்மாவை அனுபவித்தாலும் வாயின்…

Read More