
கனடாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கவர்(ஊடக கையூட்டு) கொடுக்காததால் கலாட்டா!!!
பாகம் 02 இவர்கள் எப்பொழுது புனிதர் ஆனார்கள்? CTC இன் ஊடக சந்திப்பில் நடந்த குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரண சூத்திரதாரிகளாக விளங்குபவர்கள் NCCT அமைப்பினரே! CTC இன் ஊடக சந்திப்பிற்கு முன்னர், முன்னாள் உலகத்தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், மற்றும் இவர்களின் பினாமி அமைப்பான NCCT உறுப்பினர்களிற்கும் இடையில் நடந்த இரகசிய கூட்டத்தில் CTC அமைப்பை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என முடிவுகள் எட்டப்பட்டு, சில ஈனப்பிறவிகளால் (NCCT ) ஐ போன் ஊடகவியலாளர்கள், மற்றும்…