
கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.
இளங்கோ கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதானென்று, அதற்கு உடந்தையாக இருந்த ராஜபக்ச அரசும் மற்றும் இராணுவத் தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று, முதன் முதலில் அறிவித்த கனடிய அரசை கேவலப்படுத்திய CTC அமைப்பினர் ! இவர்கள் வீட்டிற்க்கு நாட்டிற்கு உண்மையாக இல்லாதவர்கள் எப்படி…