கனடாவை கலக்கும் மும் மூர்த்திகளின் திருவிளையாடல்களின் தொடர்ச்சி.

கருங்குருவி
பாகம் 02.
.
09.05.2024 இன் தொடர்ச்சி
மும் மூர்த்திகளின் திருவிளையாடல்களின் தொடர்ச்சி.
.
வெவ்வேறு பெயர்களில் வட்ஸ்சாப் குழுமங்கள்
மூன்றினை இயக்கி வந்த மும் மூர்த்திகள், சில மன நோயாளிகளையும் இணைத்து நான்காவதாக ஒரு வாட்ஸ் அப் குழுமத்தையும் ஆரம்பித்து மக்களை குளப்பும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இவர்கள் ஏனைய தளங்களில் தங்களின் அடையாளத்தை மறைப்பதற்காக  ஏனைய செயற்பாட்டாளர்களின்  அனுமதி இன்றி அவர்களையும் அக்குழுமத்தில் admin ஆக்கி அதில் தாங்களே பஞ்சாயத்து வேலை பார்க்கிறார்கள். NCCT பப்ளிக்கில்  சிலரை மட்டும் இணைத்து அவர்களிற்கு மறைமுக ஆதரவுடன் செயற்படுகிறார்கள். ஏனைய அமைப்புக்களை உடைப்பதற்கு ஏற்றவாறான பதிவுகளை இவர்களே செய்கின்றனர். மக்களே உங்கள் பெயரில் உங்கள் குரலாக அவர்களின் குரலை ஒலிக்கச் செய்து தமிழ் அமைப்புக்களை உடைக்கச் செய்வதே அவர்களின் நோக்கம்.
TGTE .1
———————————————————————————–
NCCT .2
———————————————————————————–
CTC .3
                 
———————————————————————————–
.4
————————————————————————————
தலைவருக்கு வீரவணக்கம் செய்ய முயற்சி செய்தவர்களிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல நடித்து வந்த  உலகத்தமிழர் உரிமைக்குரல் என்ற அமைப்பின் சர்வதேச இணைப்பாளரும் தமிழ் நெற் ஜெயாவின் மருமகன் ஜெயந்தன், நிரு, அமல் ஆகியோர் நான்காவது குழுமத்தை ஆரம்பித்து ரவி கனகராஜா என்ற நான்காவது நபரையும் சேர்த்து , அவர்மூலம் தேசியத்தலைவருக்கு வீரவணக்கம் என்ற தலைப்பில் பல செய்திகளை போட்டு எதிரிகளின் திட்டங்களிற்கு தீனி போட்டு வருகின்றார்கள்.    
09.05.2024 அன்று இணைய வாயிலாக இவர்கள் யார் ? யாருடன் இணைந்து வேலை செய்கின்றார்கள் என்ற விபரத்தை நாம் தேசம் இணையத்தளத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தோம்.
தமிழ் அமைப்புக்களின் இலட்சினைகளை பாவித்து குழுமங்களை உருவாக்க அனுமதி வழங்கியது யார்? முதலில் இவர்கள் யார் தமது அடையாளங்களை மறைத்து கேள்வி கேட்க ? மற்றவர்களை விமர்சனம் செய்யுமளவிற்கு இவர்களிற்கு என்ன தகுதியுள்ளது ? இவர்கள் இதுவரை எந்த ஆணியும் பிடுங்கவில்லை என்பதுதான் உண்மை. தமது புத்தகங்களை இலங்கையில் பதிப்பித்த தும்,அலோசகர்களாக சிங்கள நண்பர்கள் என சிலரை வைத்து ஆக்க பூர்வமாக எந்த அணியும் பிடுங்கவில்லை. தமிழ் நெற் ஜெயாவிற்கும் இலங்கை புலனாய்விற்கும் விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.   மறைந்திருந்து புலி நீக்க அரசியல் செய்யும் இந்த மனநோயாளிகளுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மற்றைய மன நோயாளியான ரவி கனகராஜா என்பவர் பற்றிய தரவுகளையும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆய்வு செய்ததன் பின்னர் தருகின்றோம்.
புதிதாக இணைந்துள்ள ரவி என்பவர் அமைப்பினால் சர்வதேசகடல் பரப்பில் வணிகத்திற்காகவும் வேறு சில தேவைகளிற்காகவும் செயற்பட்டு வந்த வணிக கப்பலின் கப்டனாகவும், சில வணிக கப்பல்களிற்கு பினாமியாகவும் இருந்தவர். 2009 இற்கு பின்னர் சர்வதேச கடல் பரப்பில் பல காட்டிக் கொடுப்புகளை செய்ததோடு பல மில்லியன் டொலர்களை தன்வசப்படுத்தியதோடு, இவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த ocean lady என்ற வணிகக்கப்பலில் சுதன் என்பவருடன் சேர்ந்து 75
இற்கு மேற்பட்ட அகதிகளை 17.10.2009 கனடாவிற்கு அனுப்பி வைத்தனர். அதற்காக தலைக்கு 30 ஆயிரம் கனடிய டொலர்கள் அறவிடப்பட்டது. அறவிடப்பட்ட பல மில்லியன் டொலர்களையும் தன் வசப்படுத்தி சுதன் என்பவரை நடுரோட்டிற்கு கொண்டுவந்துள்ளார். கனடாவிற்க்குள் இவருக்கு வந்த
பல மில்லியன் டொலர்களிற்கு வரி கட்டாமையால் CRA னால்  270000 கனடிய டொலர்கள் வரை வரியாக கட்டும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். இவர்தான் இன்று தன்னை தேசியவாதியாக பேசிக்கொண்டிருக்கின்றார். களவை மறைக்க போலி தேசியம் பேசும் மற்றைய மன நோயாளியாவார்.
எல்லாவற்றிற்கும் மூளையாக செயல்படுபவர் ஜெயந்தனும் அமலும். தேசப்பற்றுக் கொண்ட நிரு என்பவரை கருவியாக பயன்படுத்திக்கொண்டு பின்னால் பதுங்கி இருக்கின்றார்கள். இதனால் அப்பாவி நிரு என்பவருடைய அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அன்னிய சக்திகளுடன் சேர்ந்து கலகங்களை நடத்தி வரும் ஜெயந்தன்,  அமல் ஆகியோர் கூடிய விரைவில் இவரையும் வீதிக்கு கொண்டுவந்து விடுவார்கள். பல இளையோர்களிற்க்கு மன மாற்றம் செய்து அவர்களின் எதிர்காலத்தை வீணடித்த   அரசியல் ஆசான் ஜெயாவின் மருமகன் இந்த ஜெயந்தன், அமல் போன்றவர்கள் வீதிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
தொடரும்…

களையெடுப்புக்கள் கனடாவில் ஆரம்பித்து    பிரித்தானியா, ஐரோப்பா, அவுஸ்ரேலியா வரை தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *