இதற்கும் தமிழீழ அரசியல்துறைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் இனங்கானப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழீழ அரசியல்துறை சார்ந்து விடப்படும் அறிக்கைகள், மற்றும் ஏனைய விடயங்கள் அனைத்தும் எமது அதிகார பூர்வ இணையத்தளமாகிய http://www.thamileelaarasiyalthurai.org ஊடாகப் பார்க்கலாம், எமது இணையத்தளத்தில் இடம்பெறாது பொதுத்தளங்களில் இருந்து வரும் போலிச் செய்திகள், அறிக்கைகளுக்கு, தமிழீழ அரசியல்துறை எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
நன்றி.
ஊடகத்துறை
தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள்