கனடாவில் உள்ள பிராம்டன் நகரில் இரட்டை முகவர் கைவரிசை,

கனடாவில் உள்ள பிராம்டன் நகரில் இரட்டை முகவர் கைவரிசை,தமிழின அழிப்பு நினைவு தூபியை அமைப்பதில் சிக்கல். சிங்கள அரசின் ஒட்டுக்குழுவாக இருந்து புலிகளால் அழிக்கப்பட்ட மண்டையன் குழு நிர்வாகி புலி அமைப்பை கைப்பற்றி வழி நடத்தல் என்ற ஐயம் கனடா வாழ்தமிழ் மக்களிடம் எழுந்துள்ளது.மேலும் இரட்டை முகவர்களாக N.C.C.T மோகன் , மெல்வின் மற்றும் பிராம்டன் தமிழ் சங்க தலைவர் சுபாஸ் ஆகியோர் இதன் பின்னனியில் இருப்பதை எமது கனடா நிருபர் திரு இளங்கோ  உறுதி செய்துள்ளார்.மேழும் இந்த இரட்டை முகவர்களின் தலையீடு மாவீரர் துயிலுமில்லம் அமைப்பதில் உள்ள குழறுபடிகளின் பின்னனியிலும் உள்ளதாக அறியப்படுகிறது.சுமூகமாக எமது சமூகத்திற்கு பெருமைதரும் வகையில் அமையவேண்டிய விடயங்கள் இவ்வாறு அசிங்கப்படுத்தப்படுவது பெரும் துயர் தருகிறது.  நாளை நினைவாலயங்கள் கட்டமுடியாமல் போனதற்குக் காரணம் எமது சமூகத்தின் சிதைவு எனக்காட்டி தப்பிக்க முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *