தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் புலம் பெயர் தேசங்களில் இயங்கி வரும் அமைப்பு, தமிழ் தேசியத்தை திராவிடர் கழகத்திடம் அடைவு வைத்துள்ளது. தமிழின அழிப்பிற்கு துணை போன திராவிடர் முன்னேற்ற கழகம் பெருந்தொகையான பணத்தினை நாடு கடந்த அரசாங்கத்தின் மீடியா அமைச்சர் திரு சுதன்ராஜ் அவர்கள் ஊடாக நாடு கடந்த அரசாங்கத்தின் மேல்மட்டங்களுக்கு கை மாற்றியுள்ளது. இதற்கு கைமாறாக தமிழ் தேசியத்துக்கு எதிராக கருத்துக்களை பிரதமர் உருத்திரகுமாரன் கையெழுத்தினை பிரதி எடுத்து அறிக்கைகள் விட்டு வருகின்றார். இவர் ஏற்கனவே நாடு கடந்த அரசாங்கத்தின் தேர்தல் காலங்களில் பிழையான தகவல்களை மீடியாக்களுக்கு அனுப்பி குழப்பங்களை உண்டு பண்ணினதை யாவரும் அறிவீர்கள்.
தமிழ் தேசியத்தை அழிக்க நினைக்கும் நாடு கடந்த அரசாங்கம் என்ற ஒன்று தேவையில்லை, அரசாங்கத்தின் பிரதமர் இதனை கலைக்க வேண்டும். புதிதாக ஒருவர் நாடு கடந்த அரசாங்கத்தை பொறுப்பு எடுக்க வேண்டும்.
தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத நொண்டி பிரதமர் இந்த அமைப்புக்கு தேவையில்லை. கடந்த 15 வருடங்களாக இவர் தமிழ் தேசியத்திற்காக அறிக்கைகள் விடுவதை தவிர உருப்படியாக எதுவுமே செய்யவில்லை கடந்த 15 வருடங்களாக உருத்திரகுமாரும், நிமால் விநாயகமூர்த்தியும் இணைந்து பல தகவல்களை இலங்கை இந்திய புலனாய்வுக்கு வழங்கி இருந்தனர். இதனை திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தானாகவே பிழையை ஒத்துக்கொண்டு நாடு கடந்த அரசாங்கம் பற்றிய எந்த ஒரு செயல்பாட்டிலும் இல்லாமல் ஒதுங்கி இலங்கை இந்திய புலனாய்வுகளுடன் இணைந்து வாழ்வாதாரம் ஒழுங்குகளை செய்வதாக தனக்கொரு அமைப்பை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார். இவரைப் போன்று உருத்திரகுமாரனும் அவரின் அல்லக்கைகளும் ஒரு அமைப்பை தொடங்கி இலங்கை இந்தியா அரசுகளுக்கு செம்பு தூக்கலாம். தாயக விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களிற்கும், மக்களிற்கும் துரோகம் செய்த இவர்கள் மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள்.

தொடரும்!!!!!!!!
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தினால் 1990 களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருனாநிதி துரோகி என முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது!!!

துரோகி சுதன்ராஜ் உருத்திரகுமாரின் கையெழுத்தை வெட்டி ஒட்டு விட்ட அறிக்கை!!!!

திராவிடத்திற்கு எதிரி தேசியத்தலைவரும் தமிழீழ மக்களும்.
நாடு கடந்த அரசாங்கம் திராவிடத்தின் செல்ல பிள்ளை.