தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் அவர்களுக்கான ஆதரவுக் கூட்டம்

Canadian Tamils.

 

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் அவர்களுக்கான ஆதரவுக் கூட்டம்:

 

Place:   Canadian Tamils’ Chamber of Commerce

80 Travail Rd, Unit 1 & 2,

Markham, Ontario. L3S 3J1.

Time: Sunday September 15th, 2024 at 3:00 PM EDT

.

.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பொறுப்புக்கூறலையும்  மீளிணக்கத்தையும் வலியுறுத்தித் தீர்மானங்கள் வந்ததன் மூலம் அவை பன்னாட்டு மன்றத்தில் பேசுபொருளாக இருந்தாலும் இந்நாள் வரை ஒரேயொருவர் கூட நீதியின்முன் நிறுத்தப்படவில்லை.

வாருங்கள் ஆதரவளிப்போம் தமிழர் வாக்குகள் பலம்பெற,

தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன்  அழைக்கின்றோம்

தொடர்புகளுக்கு: +1-416-669-6437, +1-416-648-3373, +1-647-771-1969 or tamilforums@gmail.com

 

“பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு;

 

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!”

 

தமிழர்கள் அனைவரும் சங்குச் சின்னத்துக்கு ஒற்றுமையாய் வாக்களிப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *