கருங்குருவி -இலண்டன்
09.05.2024
கனடாவை கலக்கும் மும்மூர்த்திகளும் பிரித்தானியா, ஐரோப்பாவில் வலம் வரும் சிங்கள அடிவருடிகள் பற்றிய எமது புலனாய்வு செய்திப்பிரிவின் தகவல்கள்!
விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் உச்சம் பெறுவதற்கு முன்னரே தமிழீழத் தேசியத் தலைவர் போராளிகளை சர்வதேசமெங்கும் அனுப்பி போராட்டத்தை எதிர்காலத்தில் வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான சகல வேலைத்திட்டங்களையும் வகுத்து அதில் வெற்றியடையவும் செய்தார். சம நேரத்தில் இலங்கை அரசாங்கத்தின் அடிவருடிகளான தேவன், தமிழ் நெற் ஜெயா, (Voice குழுமம்)தற்போது நோயின் தாக்கத்தில் கர்மாவை அனுபவித்தாலும் வாயின் வீச்சு தாக்கமாய் உள்ளது)
இவரின் மருமகன் ஜெயந்தன் ( தமிழ் தேசிய அமைப்புக்கள் அனைத்தையும் உடைக்கும் வேலை) விமல் நவரட்னம் ( முன்னாள் சிறிலங்கா உளவாளி ஜோசப் காம்ப் தலையாட்டி), அடைக்கலம்-தாஸ் என்கின்ற நாராயணதாஸ் (TRG) இவர் பனாங்கொடை மகேஸ்வரனின் பினாமி இவரை பல தற்போதய இளையோருக்கு தெரியாது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பின் சூத்திரதாரி யும் கானா நாட்டில் தலைமறைவாய் இருந்து தற்போது நாரணயதாஸ் மூலம் டக்ளஸ் தேவானந்தாவை அணுகி இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் யாழில் இருக்கின்றார்.இவரது பணம் நாரணயதாஸிடம் முதலீடாக உள்ளது. பிரான்ஸில் பொஸ்கோ ஜ.நா செயற்பாடுகள் என்று கூறிச் செயற்பட்டு இன்று ஜ.நாவிற்குள் செல்ல முடியாமல் இருப்பவர்.
இலங்கையரசின் புலனாய்வுப் பணியகம் இவர்களை விலைக்கு வாங்கி புலம் பெயர் தேசங்களில் குழப்பத்தை உண்டுபண்ணி தமக்கு தேவையான தரவுகளை பெற்று தமது நாசகார வேலைக்காக காய் நகர்த்தி வந்தது. இவர்கள் வெளியில் தேசியம் பேசிக்கொண்டு இலங்கை அரசாங்கத்தின் நலனிற்காக உள்ளடி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
2009 மே மாதம் ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் வெடிபாலா என அழைக்கப்படும் இந்திய அடிவருடி பாலா(வைப்பக மேலாளர்) ஜெயாத்தன், தயாமோகன், நளன், (வரலாற்று மையம்) இசைவாணன் மற்றும் பலர் ஐரோப்பிய நாடுகளிற்கும் வேறு சிலர் வட அமெரிக்க நாடுகளிற்கும் அனுப்பப்பட்டு மேலும் பலர் உள் வாங்கப்பட்டனர்.
2009 இற்கு முன்னர் வாலை சுருட்டிக் கொண்டிருந்ததெல்லாம் 2009 இற்கு பின்னர் வெளியில் வந்து வாலாட்டத் தொடங்கினர். அனைத்துலக தொடர்பகம் ஆனது இயக்கத்தால் முதலீடு செய்யப்பட்ட பொது மக்கள் நிதியையும் தம்வசப்படுத்திக் கொண்டு குழு சேர்த்து மக்களை குழப்பத்தில் வைத்திருந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் இருந்து தமிழ் நெற் ஜெயா, தேவன், நாராயணதாஸ், மாறன் ஆகியோர் பல குழுக்களை அமைத்து வெளிநாடுகளில் உள்ள மற்றைய குழுக்களை உடைக்கும் வேலைகளயும் புலி நீக்க அரசியலையும் செய்தனர். 2014 ஆண்டளவில் இலங்கை புலனாய்வுத்துறையுடன் மாமா வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் நெற் ஜெயாவின் மருமகன் ஜெயந்தன் பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டார். இவர் இளையோரை இணைத்து அவர்களை தவறான பாதைக்கு எடுத்து சென்று இளையோரின் எதிர்காலத்தையும் சிதைத்து வெற்றியும் அடைந்தார்.
ஜெயந்தனின் விசுவாசத்தை பார்த்த இலங்கை அரசாங்கம் 2019 ம் ஆண்டு கனடா நாட்டிற்கு அனுப்பி அமைப்புக்களை உடைக்கும் வேலையை தொடங்கியது (2003ம் ஆண்டு கனடாவில் உலகத்தமிழர் இழையோர் கட்டமைப்புக்குள் உள்புகுந்து தகவல்களை திரட்டி அவற்றை இலங்கை அரசுக்கு அனுப்பி ,இலங்கை அரசு மூலம் கனடாவின் புலனாய்வு அமைப்புக்கு அனுப்பி சில அமைப்புக்களை தடைசெய்ய ஏதுவான மதனின் பாணி போன்று இவ்வேலை உள்ளது. மதன் விடயத்தில் அமலிற்கும் அக்காலத்தில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அமலின் சொந்த சகோதரன் ரஞ்சித் பல படங்கள் இலங்கையில் எடுத்து வெளிநாட்டில் திரையிடுகிறார். மக்களே எவ்வாறு இலங்கை இவ்வாறான படம் எடுக்க ரஞ்சித் கூட்டை விடுகின்றது.
சற்று சிந்தியுங்கள்…
கனடாவை கலக்கும் மும்மூர்த்திகளும்
2019 ம் ஆண்டு கனடா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜெயந்தன், அன்றிலிருந்து அமைப்புக்களை உடைக்கும் வேலையை தொடங்கினார். ஒழுக்கமற்ற ஜெயந்தன் , அமல், நிரு போன்ற சிலரை உள்வாங்கி பல உருட்டுக்களை செய்தார். இவரின் உள் நோக்கம் தெரியாத நிரு போன்ற சிலர் குழப்பங்களை ஏற்படுத்தும் வேலையை செய்து வருகின்றனர்.
கனடாவில் இயங்கும் அமைப்புக்களை உடைப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த CTC தானாக வந்து வலையில் விருந்தது. NCCT யின் பின்புலத்தோடு CTC யை இல்லாமல் செய்யும் வேலையை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். CTC ஐ இல்லாமல் பண்ணுவதற்காக தமிழ் நெற் ஜெயாவின் நெறிப்படுத்தலில் NCCT உடன் கள்ளதொடர்பை பேணும் இவர்கள் NCCT, TGTE ஐ அழிக்கும் வேலையையும் திரைமறைவில் செய்துவருகிறார்கள். இதற்கு மகாஜெயம் என்பவரை பலிக்கடா ஆக்கியுள்ளனர்.
இம் மும்மூர்த்திகளும் TGTE and Public, CTC and Public, NCCT and public என்ற மூன்று what’s up குழுமங்களை ஆரம்பித்து மக்களை குழப்பி தேசிய செயற்பாடுகளில் இருந்து விலக வைக்கின்றனர். Same admin and Same peoples, இவர்களுடைய வேலையே தேசிய செயற்பாட்டாளர்கள் செய்யும் வேலையை தேவையற்ற விவாதங்களை விவாதித்து அவர்களிற்கு மனச் சோர்வை ஏற்படுத்தி வேலைத் திட்டங்களை செயலிளக்கச் செய்வதே! இதுவரை இந்த மும் மூர்த்திகளும் எதையுமே ஆக்க பூர்வமாக செய்யவில்லை குழப்பத்தை ஏற்படுத்துவது, மூத்தவர்கள்களை தரக்குறைவாக பேசுவதைத்தவிர வேறு எதுவும் அல்ல,
காலம் பதில் சொல்லும்…
இவர்கள் முதலில் யார்? இவர்களிற்கு அங்கீகரம் கொடுத்தது யார் ? கொடி தூக்கினால், நான்கு வசனம் பேசினால் இவர்கள் என்ன தேசப்பற்றாளர்களோ? இவர்களின் சேவையை பாராட்டி இலங்கை அரசாங்கம் அதி உயர் பதவியான பீல்ட் மார்சல் பட்டம் கொடுக்கலாம். நான்கு வெட்டிகள் like போடலாம், ஆனால் ஒருநாள்…..??????
தற்போது குமணன்,(மனைவியை தாக்கி வழக்கில் சிக்கிய மனநோயாளி) மகாஜெயம், ( பதவியாசை , குறிக்கோள் இல்லாதது) விஜி ( உள்ளடி வேலை, தவறான சில தொடர்புகள்) போன்ற உதவாக்கரைகளும் சேர்ந்து நிமால் பாணியில் குழுவாதம், குழப்பவாதம், கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை போன்ற செயற்பாடுகள் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உள்ளிருந்து உடைத்துள்ளனர். தற்போது நிமால் கூவி முடித்து விட்டு அடுத்து திட்டத்தை கையாள தனது நட்சத்திர மற்றும் காலா இரவு மீடியா பட்டாளத்தை தயார்படுத்தி வருகின்றார். அவர்களும் வாங்கிய பணத்திற்கு வாலாட்டுவார்கள் முடியுமானால் நடிகை கஸ்தூரியை இறக்கி அரசியல் பேசுவார்கள்.
பாகம் இரண்டில் சந்திப்போம்.
ஆய்வுகள் தொடரும். மக்களே விழிப்புடன் இருங்கள்…
இலண்டனில் இருந்து
-கருங்குருவி-