சுவிஸ் – நிரு
சுவிஸ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்ற சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு. சுவிஸ் தமிழ்மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்புக்குழு தேவையா என்ற கேள்வியினை சுவிஸ் வாழ் மக்கள் எழுப்பியுள்ளனர். அவர்களின் ஆதங்கத்தினை எமது நிருபர் திரு.நிரு அவர்கள் பதிவு செய்துள்ளார். மே 2009 இக்குப்பின்னரான காலத்தில் தலைமைத்துவம் இல்லாத தமிழர்களை தாங்களே வழிநடத்தப் போவதாகக்கூறி வரும் ரகுபதி தலமையிலான தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ் தமிழ் மக்களை ஏமாற்றி பலவிதமான மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பது பலரும் அறிந்த விடயம். *தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வெட்டியான் வேலையைக்கூட சரியாக செய்வார்களா??* வெட்டியான் வேலைக்கே தகுதியற்றவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர். அண்மைக்காலத்தில் மிகப்பெரியதாக சமூக ஊடகங்களில் வந்த விடயம் *துவாரகா* செல்வி துவாரகா வின் பெயரை பாவித்துப்பலர் பகிரங்கமாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் இது குறித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரையும் சின்னத்தையும் பாவித்துப் பிழைப்பு நடாத்தி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ன செய்தது? மேற்படி துவாரகா வின் வருகைக்காக என்று முன்னைய நிதிப்பொறுப்பாளர் திரு அப்துல்லாவிடம் தற்போதைய நிதிப்பொறுப்பாளர் திரு மகாராஜா குட்டி அவர்கள் பெருந்தொகையான பணத்தை வழங்கியதாகக்கூறப்படுகிறது. இதை விடவும் அப்துல்லா தனக்குச்சார்பானவர்களை வைத்து மக்களிடமும் வர்த்தகர்களிடமும் பணம் வசூலித்தமை அனைவரும் அறிந்த விடயம். இதைவிடவும் Zürich Bülach பகுதியிலுள்ள ஈசன் என்பரும் அவருடன் அப்துல்லாவின் பின்னணியாக போட்டோவாசன் ஈசன் காட்டசிறி சஐந்தன் ராஜேஷ் விக்கி பாதி பாஸ்கரன் தாயா பாலையா சலி இன்னும் பலரது. கூட்டு முயற்சியில் லட்சக்கணக்கான சுவிஸ் பிராங்குகளை மக்களிடமிருந்து ஆட்டையைப்போட்டுள்ளார்கள் என்று நம்பத்தகுந்த நபர்களினூடாக தகவல்கள் கிடைத்துள்ளது. தங்கை துவாரகா தொடர்பாக பகிரங்கமாக எந்தவிதமான அறிக்கையோ பேச்சோ இல்லாமல் மௌனமாக இருந்த சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப் புக்குழுவினர் துவாரகா நாடகம் அப்பட்டமான பொய் என்று இறுதியாகத்தான் தெரிந்து கொண்டார்களா???? அப்படி என்றால் எப்படிப்பட்ட முட்டாளகளாக இருந்திருக்கிறார்கள்? அல்லது திட்டமிட்டே நடித்து நாடகம் ஆடினார்களா?? அறிவில்லாத பச்சோந்திகள் என்றால் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர்தான் என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவெழுச்சி நாளில் திரு ரகு அவர்கள் துவாரகா வருகை தொடர்பாக பேசி அது உண்மையில்லை என்று அசத்தலாகப்பேசி பிசத்தியுள்ளார். அனேகமான மக்களுக்கு ஏற்கனவே தெரியும் இது ஒரு பணம் மோசடிக்கான தந்ரோபாயம் என்று ஆனால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தாங்கள் எல்லாம் தெரிந்த அறிந்தவர்கள் போல பன்முக கபட நாடகத்தை நடாத்திககொண்டிருக்கிறார்கள் இதைப்புரிந்து கொள்ளாத சில அப்பாவி மக்கள் இவர்களை பின் தொடர்கிறார்கள். சக மனிதர்களின் கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் மதிப்பளிக்கதெரியாத தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தங்களுக்கு செம்பு தூக்கும் சில அடிமைகளை தலையில் வைத்து ஆடுகிறார்கள்!. பணம் வசூலிக்கும் சந்தர்ப்பங்களில் பெரிய பெரிய திட்டங்களுடன் அறிக்கை விடுவார்கள் ஆனால் இவர்கள் மூலமாக நன்மையடைந்த மக்கள் மிக மிகச்சிலரே இவர்களை நம்பி பணம் பங்களிப்புச்செய்யும் மக்கள் உங்களுடைய பங்களிப்பினை உஙக்களுக்குத் தெரிந்த நம்பகமான நபர்களினூடாக அல்லல்படும் மக்களுக்கு உதவி செய்யுங்கள். *தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் ஆனால் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிலுள்ள யாரும் தமிழீழ விடுதலைப்புலிகளல்லர் அவர்கள் யாவரும் புலிகளின் பெயரைப்பயன்படுத்தி பிழைப்பு நடாத்தி பிரபல்யத்தை தேடுபவர்கள்* இவர்களை நம்புவோர் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும் என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள், கடந்த ஞாயிறன்று பேர்ண் முருகன் ஆலயத்தின் பொதுக்கூட்டத்தில் திரு ரகுபதி அவர்கள் அவர்களின் பரிவாரங்களான பேர்ண் பரமு குட்டி சிவா கருணாநிதி பெயர் தெரியாத இன்னும் பலருடன் கலந்து கொண்டமையானது இந்தக்கூட்டம் நடைபெற க்காரணமாக இருந்தவர்களின் பின்னணியில் ரகுபதி குழுவினரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உண்மை என்று நிரூபித்துள்ளனர். *முட்டாள்கள் செய்த சாதனை* ஆலய நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்போட்டு இந்தப்பொதுக்கூட்டம் நடைபெறக்காரணமானவர்கள் செய்த சாதனை இருந்த நிர்வாகத்தை மேலும் மேலும் பலப்படுத்தியதே. ஆலய நிர்வாகத்திற்கு எதிராக அவதூறு வழக்குப்போட்டவர்களை பொது மக்கள் பலரும் திட்டித்தீர்த்தனர் இவர்கள் வாழ் நாளில் முருகன் ஆலய சுற்றாடலில் தலைகாட்ட முடியாதளவிற்கு அசிங்கப்படுத்தி வருகிறார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மக்கள் பிரதிநிதிகளாக என்ன செய்ய வேண்டும் எங்கே எதற்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையிலான கொள்கையற்றவர்கள் என்பதை நன்கே நிரூபித்துள்ளனர். ஒரு லட்சம் சுவிஸ் பிராங்குகளுக்கும் மேல் செலவிடப்பட்டதாகக்கூறப்படும் பேர்ண் முருகன் ஆலய கூட்டத்தின் நிர்வாக பிரதிநிதிகள் தெரிவுப்போட்டியில் ரகுபதி குழுவினர் தங்களுடைய சார்பிலும் சிலரைப்போட்டியிட வைத்து அவர்கள் படுதோல்வியடைந்து தலைகுனிவுடன் வெளியேறினர். திரு. பரமு Bern அவரது மகள் திரு பரமு அவர்களின் உறவினர்கள் மேலும் பலர் போட்டியிட்டு அனைவருமே தோல்வியைத்தழுக்கொண்டனர் இது இவர்கள் செய்த அநியாயங்களுக்கு விழுந்த செருப்படி என்று சிலர் பேசிக்கொண்டனர். வாக்குப்பதிவு இடம்பெற்ற போது நிராகரிக்கப்படுபவர்களுக்கான சிவப்பு அடையாள லைட் சட சட வென கூடிக்கொண்டே போனதென்றால் மக்கள் எவ்வளவு கவலையுடன் இருந்துள்ளார்கள் என்பதுடன் நிதானமாகச்செயற்பட்டு சிலரை வேண்டாதவர்களாக நிராகரித்தனர் எதிர்காலத்தில் மீண்டும் போட்டியிடாதளவிற்கு பலத்த எதிர்ப்பைக்காட்டியுள்ளனர் இது ரகுபதி குழுவிற்கு விழுந்த அடி என்று இன்னும் சிலர் கூறிக்கொண்டனர். தோல்வியடைந்தவர்களைப் பார்த்து ஏன் இன்னும் இருக்கிறாய் வீட்டுக்கு போகலாம்தானே என்று சிலர் நக்கல் நையாண்டி செய்தது அநாகரீகமான செயல். போட்டியிட்டு தோல்வியடைந்த சிலர் மீண்டும் மீண்டும் ஏன் போட்டியிடுகிறார்கள் ஏதோ லாபம் இல்லாமலா? பணத்தை அடித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும் அவமானங்களையும் தாண்டி ஒருவர் மீண்டும் போட்டியிடுவதன் நோக்கமென்ன?? பணமா?? அல்லது பதவியா? தோல்வியடைந்த கணக்குப்பரிசோதகர்கள் இந்த முறையும் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்று புலம்பிக்கொண்டு சென்றனர். பண்பழகன் என்ற நபர் தோல்வியைத்தாங்கிக்கொள்ள முடியாமல் மக்களை பண்டிக்கூட்டம் என்று பேசினார் என்றும் இவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஆலயத்தினுள் மக்கள் முன் வருகிறார்கள் என்று ஒரு பெண் திட்டித்தீர்த்துக்கொண்டார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஒரு ஞாயமுள்ள ஒழுக்கமான நேர்மையான குழுவாக இருந்திருந்தால் லட்சக்கணக்கான பிராங்குகள் செலவு செய்து கூட்டம் நடத்த வேண்டிய தேவையேற்பட்டிருக்காது என்பதே பலருடைய கருத்து இதைப்புரிந்துகொள்ளுமளவிற்கு அதிலுள்ள யாருக்கும் அறிவு ஆற்றல் கிடையாது. திரு ரகுபதி அவர்களுக்கு செங்காலென் கதிர்வேலாயுதஸ்வாமி கோவிலில் நடந்ததைப்போன்ற நிலை பேர்ண் முருகன் ஆலயக்கூட்டத்திலும் நடைபெற இருந்தது திரு ரகுபதியும் அவரது லூசுக்கூட்டமும் அமைதியாக இருந்து தங்களைப்பாது காத்துக்கொண்டனர். விஷேச பாதுகாப்பு அணியுடன் காவல்துறையும் கடுமையான கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அனைவரும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்பட்டனர். முருகன் ஆலய பூசைகளிலோ அல்லது திருவிழாக்களிலோ கலந்து கொள்ளாத ரகுபதி பக்தியோ ஆன்மீகமோ தெரியாத ரகுபதி கூட்டத்திற்கு அவரும் அவரது பரிவாரங்களும் அங்கத்துவப் பணம் செலுத்தி கலந்து கொண்டதன் நோக்கமென்ன? இந்த முருகன் ஆலயம் அல்ல எந்த ஆலயத்திற்குள்ளும் உட்பிரவேசிக்கத்தகுதியற்றவர்களே இந்த ரகுபதி குழுவினர் சிலருக்கு செருப்பால் மலத்தை தோய்த்து அடித்தாலும் சூடு சுரணை கிடையாது காரணம் பணம் பணம்தான் நோக்கம் ரகுபதி குழுவினர் தங்களுக்குச்சார்பானவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவே வந்தனர் என்பதையும் மறுக்க முடியாது அத்துடன் அதிரடியின் இணையத்தின் தலைவரையும் தூண் பிள்ளையார் ஆலயத்தின் தலைவரையும் அழைத்து வந்ததும் இந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரே இருந்தும் ரகுபதியின் பிரதிநிதிகளாகப்போட்டியிட்டவர்கள் படு தோல்வியைத்தழுவினார்கள். இதைப்பார்த்து விசில் அடியும் கைதட்டலும் விசில் அடியும் மண்டபமே அதிர்ந்தது. அல்லல்படும் மக்களின் உணர்வுகளை புரியாத மனிதன் அந்த மக்களின் தலைவனாகிவிட முடியாது என்பதைப் போலவே இன்பத்துடன் அன்பு கொண்டு துன்பப்படும் அனைத்து உயிர்களையும் இஷ்டத்துடன் நேசிக்கும் மனிதனே இறைவனின் சக்தியை உணர்ந்த ஆன்மீகவாதி ஆகின்றான். இவையெல்லாம் ரகுபதியின் கூழ்முட்டைகளுக்குப்புரியாது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் ஒழுக்கமற்றவர்கள் என்பதை அறிந்த அனுபவத்தில்தான் பல்லாயிரம் செலவு செய்து வெள்ளை இனத்தவர்களை பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தியிருந்தார்களா ஆலய நிர்வாகம்? *ஏன் தமிழ் காட் என்ற ரகுபதியின் படையினரை பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தவில்லை??* அவர்களுக்கு அதற்கான தகுதி இல்லையா? அப்படி என்றால் என்னதான் படித்தார்கள்? என்ன பயிற்சி பெற்றார்கள் ரகுபதியின் அணிக்கு கல்வி அறிவு மக்களுடன் தொடர்பாடல் பண்பாடுகள் போதிய பயிற்ச்சி இல்லை என்பதாலா?? என்ற கேள்விகளும் எழாமலில்லை. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளரான ரகுபதி ஒரு உண்மையான கண்ணியமான தன்னலமற்ற வீரமான பொறுப்பாளராக இருந்திருந்தால் இந்த ஆலயத்துக்குள் மட்டுமல்ல எந்த ஆலயத்திற்குள்ளும் பிரச்சனையே வந்திருக்க வாய்ப்பில்லை. பொது மக்களின் ஆலயம் மற்றும் பொது உடமைகளை நிர்வாகம் செய்பவர்களிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத்தீர்த்து வைப்பவர்தான் மக்களின் பிரதிநிதி அந்தத்தகுதி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிலுள்ள யாருக்குமே கிடையாது அதற்கான அடிப்படைத்தகுதிகளும் இல்லை. சகல ஆலயங்களிலும் வருமானக்கணக்குகள் நிர்வாகப்போட்டிகள் என்று பலவிதமான பிரச்சனைகளால் மக்கள் பிரிந்து பிளவுபட்ட நிலையில் உள்ளனர் இதற்கு அடிப்படைக்காரணம் ஸ்திரமான மக்கள் பிரதிநிதிகளாக யாரும் இல்லை என்பதே. பொது மக்கள் பகுத்தறிவுடன் சிந்திக்கும்வரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் வீடுகளில் பஞ்சமில்லை அத்துடன் ஆலயங்களை நிர்வாகம் செய்பவர்களும் பிழைத்துக்கொள்வார்கள். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் உள்ள யாருமே உண்மையான போராளிகள் அல்ல இங்கு வந்த பின் தங்கள் தங்கள் சுய நலத்திற்காகவும் பந்தா பகட்டுக்காகவும் இணைந்து கொண்டவர்களே அனேகமானவர்கள் ஒட்டுக்குழுவின் முன்னைய உறுப்பினர்கள். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை நேர்மையாகயவும் மக்கள் முன் உண்மையாக நடந்துகொள்ளத்தவறினால் அவர்களது பித்தலாட்ட வரலாறு தொடரும்……… என்று மக்கள்பிரதிநிதிகள் பேசாமலுமில்லை, ஆய்வுகள் தொடரும்!!!!!!- Home
- சுவிஸ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்ற சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.