தேசியத்தை நீர்த்துப் போகச்செய்யும் வேலைத்திட்டங்களில் கனடாவில் உள்ள அமைப்புக்கள் முதலிடம்,

தேசியத்தை நீர்த்துப் போகச்செய்யும் வேலைத்திட்டங்களில் கனடாவில் உள்ள அமைப்புக்கள் முதலிடம்,

புலம் பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா. அங்குதான் தேசியத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புக்கள் அதிகமாக உள்ள நாடும் கனடாதான் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
முதலிடத்தல்
NCCT, உலகத்தமிழர்,அகவம், அறிவகம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த கூட்டணி. இவ் அமைப்புகளின் பின்னனியில் செயல்படுபவர்களில் கூடுதலானவர்கள் விடுதலைப் புலிகளால் 90 களின் பின்னர் இயக்க வேலைகளிற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள், இன்று இலங்கை இந்திய உளவுப்படைகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் வேலைத்திட்டங்களின் கீழ் இயங்கி வருகிறார்கள், பூட்டிய அறைகளில் பேச்சுவார்த்தைகள், பெட்டிகள் கை மாறல்களும் நடக்கிறது, ஏற்கனமே இவ் அமைப்பில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளின் முதலீடுகளையும் மக்களின் நிதிகளையும் மோசடி செயதாக அடையாளம் காணப்பட்டவர்கள், தற்போது ஒருபடி மேல் போய் தேசிய அடையாளங்களை அழித்தல், வரலாறுகளை திரித்தல், கொடி நீக்கம்,புலி நீக்க அரசியல் செய்கிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் அவதானமாகத்தான் இருக்கவேண்டும் எனவும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.  இச் செயல்ப்பாட்டில் உள்ளவர்களுக்கு இலங்கை இந்தியா செல்வதற்கு தடை இல்லையாம்,
இரண்டாம் இடத்தில் தமிழ் காங்கிரஸ் ( CTC )
இவர்களின் செயல்பாடுகளும் இலங்கை இந்திய உளவுப்பிரிவின் கட்டுப்பாட்டில். முதலாவது செல்லப்பிள்ளையென்றால் , இவர்கள் கைப்பிள்ளைகள், இவர்களின் எந்த நிகழ்விலும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றுவதும் இல்லை, இவர்களின் நிகழ்வுகளிள் தேசியக்கொடியோடு சென்றால் வெளியேற்றப்படுவார்கள். இவர்கள் முன்னெடுக்கும் தெரு விழாக்களில் தெரு ஓரம் போடப் படும்  கடைகளில் கூட தேசியக்கொடி ஏற்றுவதற்கு தடை,  இலங்கை இந்தியக் கொடிகளை பெரும்தன்மையோடு  ஏற்றுக்கொள்வார்களாம். இலங்கை இந்திய தூதரகங்களுடன் தெருக்கம், தூதுவர்களின் வருகை ந்ல்வரவாம்! என்ன கொடுமை. ஒரு வியாபார நோக்கத்தோடுஇயங்கும் அமைப்பு, வெட்கப்பட வேண்டிய விடயம் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும் இவர்களுடன் சேர்ந்து மணி அடிப்பதுதான்.
மூன்றாவது கனடாவில் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், இவர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள், மற்றைய அமைப்புக்கள் செய்யும் வேலைத்திட்டங்களில் மூக்கை நுளைத்து குட்டையை குழப்புவதுதான் இவர்களின் வேலை, மக்களை ஏமாற்றுவதற்காக 4 அல்லது 5 பேர் பல்பொருள் அங்காடிகளின் வாகன தரிப்பிடங்களில் கொடிகளுடன் நின்று அரசியல் பேசுவார்கள். இவர்கள் பேசும் அரசியலிற்கு இவர்களிடமே விளக்கம் இருக்காது, தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் பெயரளவில் நாடு கடந்த அரசாங்கத்தின் MP பதவியை வைத்துக்கொண்டு குட்டையை குழப்புவதுதான் இவரகளின் வேலை. இவர்களிற்க்கு தலமை தாங்குபவர் விடுதலைப்புலி போராளிகளாளும் மக்களாளும் சிறந்த தளபதியாக போற்றப்படுபவரும்  மதிக்கப்படுபவருமான அன்னக்கிளி மாஸ்ட்டரின் சகோதரன் நிமால் என்பதுதான் கவலையான விசயம், இவரின் பின்புலம் அன்னிய சக்திகளோடு இயங்கும் NCCT அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அராங்கத்தை உடைத்து அன்னிய சக்திகளோடு சேர்ப்பதற்கான வேலையை திரைமறைவில் செய்து வருகிறார். சகோதரனின் தியாகத்தை வைத்து வியாபாரம் செய்கிறார். மொத்தத்தில் இவர் நாடுகடந்த அரசாங்கத்தின் பாரளுமன்றத்தில் உள்ள மற்றுமொரு டக்ளஸ் தேவானந்தா, இவரின் தோழர்களின் விபரங்கள் ஆய்வுக்கு உட்டடுத்தப்பட்டுள்ளது, விரைவில் ஆய்வு முடிந்த பின்னர் பெயர்விபரங்கள் வெளியிடப்படும்.
நான்காவதாக முதலீட்டாட்டாளர்கள்/ ஒரு சில ஊடக நண்பர்கள்
தேசிய சொத்தை கையாடல் செய்து வைத்துள்ள சிலரும் கனடாவில் குறுக்கு வழியில் தொழிழதிபரான ஒரு சிலரும் இலங்கையின் பொருளாதாரத்தை முட்டுக் கொடுத்து எழுப்புவதற்க்காக பின்வழியால் உள் நுளைந்துள்ளார்கள். இவர்களிற்க்கு தமிழர் தாயகத்தில் போராட்டத்தில் அங்கவீனமானவர்கள், போராளிகள்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் கண்ணில் படவில்லையோ? இவர்கள் எதை சாதிக்கப்போகிறார்கள்? இவர்கள் சேனா,பண்டா, குண்டா என தந்தையின் பெயரை மாற்றினாலும் ஆச்சரியமில்லை. தாய்வீடு, புகுந்த வீடு, மாமியார் கள் வீடு என பட்டிமன்றம் வைக்கும் காலம் வரும்  காத்திருப்போம்,
ஊடகம்
ஒரு சிலர் ஊடகவியளாளர்களென்றும் ஆய்வாளர்களென்றும் கவிஞர்களென்றும் தாங்களே பேர்சூட்டிக்கொண்டு ஆதாரமற்ற செயதிகளை பரப்புவது போன்ற வேலைகளை உண்மைபோல மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். மக்களிற்க்கு நல்ல கருத்துக்களை கொண்டு போகாமல் கஞ்சிக்காக விசத்தை தெழிக்கிறார்கள், ஒரு சிலரின் செயல்பாடுகளால் மொத்த ஊடகவியளாளர்களிர்க்குமே கலங்கம், இன்று கஞ்சிக்காக, நாளை பால் சோறுக்காக இறுதியாக குவாட்டரும் பிரியாணியும்தான், ஊடக நண்பர்கள் தம்மை திருத்திக்கொள்ளாவிட்டால் அவர்களின் பெயர்விபரங்களும் வெளியிடப்படும்
மேற்கூறப்பட்ட விடயங்கள் யாவும் எமது செய்தியாளர் இளங்கோ ஆதாரங்களுடன் அனுப்பி வைத்துள்ளார். மேற்குறிப்பிட்ட விடயங்கள்தொடர்பாக விபரங்கள் தேவையேற்படின் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்,
தொடர்பிற்க்கு
Tamil.desam@gmail.com
91720034235

விரைவிள் இரண்டாம் மூன்றாம் இடத்தில் உள்ள நாடுகள் பற்றிய ஆய்வுகள், முறையே ஐக்கியராட்சியம், அவுஸ்ரேலியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *